tamil
உங்களுக்காக சில ஜோக்குகள் நான் இங்கே கொடுத்திருக்கிறேன்.
1. 8 உம் 8 உம் எப்படி கூட்டினா 9 வரும்
தெரியலயா கீழே வாங்க
கீழே வாங்க
கீழே வாங்க
கீழே வாங்க
கீழே வாங்க
. ******************************************************************************
.2 .மாவீரன் நெப்போலியன் க்கு பயம் என்றால் என்ன என்றே தெரியாது . ஏன் ?
கீழே வாங்க
கீழே வாங்க
கீழே வாங்க
கீழே வாங்க
கீழே வாங்க
அவருக்குத்தான் தமிழ் தெரியாதே ............................
*********************************************************************************************
3. ஒரு காட்டில் ஒரு பூணை குடும்பம் இருந்தது. அதில் அம்மா பூனை இறந்து விட்டது. மகன் பூனை ஒரு இடத்தில் அழுது கொண்டு இருந்தது. உடனே தந்தை
பூனை அருகில் சென்று ஏதோ சொன்னது உடனே மகன் பூனை அழுகையை நிறுத்தி விட்டது . அப்படி என்ன சொல்லி இருக்கும்.
தெரியலயா
மியாவ் மியாவ் னுதான் பூனையால் சொல்ல முடியும்.
*****************************************************************************
4. சோப்பு டப்பாவின் கீழ் ஏன் சின்ன சின்ன துவாரம் போட்டு இருக்கிறார்கள் .
தெரியலயா
தெரியலயா
தெரியலயா
பெரிய துவாரம் போட்டா சோப்பு கீழே விழுந்திருமே........
*****************************************************
5. ஒரு பைத்தியகார மருத்துவமனையில் ஒரு பைத்தியம் எல்லோரிடமும் நான் குணமாகி விட்டேன் என்று பிரச்சனை செய்து கொண்டு இருந்தது. டாக்டரிடம் விவரத்தை சொன்னதும் டாக்டர் அந்த பைத்தியதிடம் நீயாக குணமாகி விட்டேன் என்று சொல்ல கூடாது. உன்னை நான் தான் செக்பன்னி சொல்வேன். உடனே அந்த பைத்தியம் இல்லை டாக்டர் நேற்று ஒரு பைத்தியம் கிணற்றுக்குள் விழுந்து விட்டது நான் தான் காப்பாற்றினேன். உடனே டாக்டர் அப்படியா ஓகே நான் உன்னை வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன். திடீரென ஒரு ஆள் ஓடி வந்து டாக்டர் நேற்று அவர் காப்பாற்றின பைத்தியம் துக்கில் தொங்குகிறான். உடனே அந்த குணமாகி விட்டேன் என்று சொன்ன பைத்தியம் டாக்டர் அவரை நம்பாதிங்க, நான் தான் அந்த ஆளை கிணற்றுக்குள் இருந்து எடுத்ததால் ஈரமாக இருக்கிறான் என்று காய போட்டு இருக்கிறேன்.
1. 8 உம் 8 உம் எப்படி கூட்டினா 9 வரும்
தெரியலயா கீழே வாங்க
கீழே வாங்க
கீழே வாங்க
கீழே வாங்க
கீழே வாங்க
தப்பா கூட்டினா வரும் .

No comments:
Post a Comment